kertas peperiksaan contoh STPM Sem 1

                                                                                பிரிவு  ( 30 புள்ளிகள் )
கருத்துணர்தல்



























பிரிவு ( 20 புள்ளிகள் )
கீழ்வரும் எல்லா வினாக்களுக்கும் விடை தருக.

6.   ()  எச்சம்  என்பது என்ன ?                                  ( 2 பு )
() கீழ்க்காணும் பெயரெச்சங்களை அடையாளம் கண்டு, அவற்றின் வகையினை எழுதுக                                                      (6 பு )

i.         மாதவி எழுதிய கடிதம் கோவலனின் கையில் போய்ச் சேரவில்லை.
ii.        சான்றோர் எந்நாளும் அழியாப் புகழ் எய்தவே விரும்பினர்.
iii.        காற்றிலே தவழ்ந்து வந்த இனிய பாடல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
() கீழ்க்காணும் சொற்களைத் தனிப்பெயரடையாகவும், கூட்டுப்பெயரடையாகவும் மாற்றி எழுதுக.                                             ( 4 பு )
i. இருள்
ii.. அழகு

7.   கீழ்க்காணும் சொற்களில் ஏற்புடைய, வேற்றுமை உருபுகள் பொருத்தி வாக்கியங்களில் அமைத்துக் காட்டுக.                           ( 8 பு )

i.         மொழி
ii.        வாழ்க்கை
iii.        மன்னன்
iv.        கடல்

    




         

C பிரிவு  ( 25 புள்ளிகள் )
கீழ்வரும் வினாக்களுள் ஒன்றிற்கு விடை தருக
8.   வானத்துப் புள்ளெல்லாம் மையலுறப் பாடுகிறாய்
ஞானத்திற் புட்களிலும் சிறந்துள்ளாய்,
காதலர்நீ எய்துகிலாக் காரணந்தான் யா..? தென்றேன்

 () இவ்வரிகள் இடம்பெற்ற நூல் யாது, இதனை எழுதியவர் யார் ? . (2 பு )

()மையலுறப் பாடுகிறாய் எனக் கூறப்படுவதன் காரணம் என்ன ?  ( 5 பு )

() இக்கூற்று நிகழ்வதற்கான சூழலை விளக்குக                     ( 6 பு )

() இக்கூற்றுக்குப் பின் நிகழும் சம்பவத்தினை விளக்குக              ( 12 பு )

9.   புரியாத புதிர் குறுங்காவியத்தின் நாயகன் எதிர்நோக்கிய பிரச்சனைகளை விவரித்து எழுதுக                                                                 ( 25 பு )



D பிரிவு  ( 25 புள்ளிகள் )


கீழ்க்காணும் வினாக்களுள் ஒன்றிற்கு விடை எழுதுக

10.  தமிழ் எழுத்துகளின் வளர்ச்சி வரலாறு குறித்து நீ அறியும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.

11.  தமிழ்மொழியும் இலக்கியமும் புத்துணர்வுடன் திகழப் பக்தி இலக்கியங்கள் பெரும் பங்காற்றியுள்ளன. விவரிக்கவும்.



வினாத்தாள் முடிவுற்றது






ஆறாம் படிவத் தேர்வு
தவணை ஒன்று  ( 2015 )

_________________________________________________
தமிழ் மொழி ( 912 / 1 )
நேரம் : 2 மணி
__________________________________________________

கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பிரிவுகளுக்கும் பதில் அளிக்க வேண்டும்.

ஆக்கம் : ரேணுகாதேவி ஜெயராமன்
          சுங்கை பட்டாணி, கெடா.












தமிழ் மொழி
912/1
ஆறாம் படிவத் தேர்வு
2017

தவணை ஒன்று
நேரம் : 2 மணி நேரம்

கட்டளை :
Ø  இவ்வினாத்தாள் 4 பிரிவுகளைக் கொண்டுள்ளது. பிரிவு A, பிரிவு B அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும்.

Ø  பிரிவு C லிருந்து ஒரு கேள்விக்கும்,  பிரிவு D யிலிருந்து ஒரு கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டும்.

Ø  ஒவ்வொரு  பிரிவுக்கான பதிலும்  புதிய பக்கத்தில் தொடங்கப்பட வேண்டும்.






B பிரிவு   [ 20 புள்ளிகள் ]
கீழ்க்காணும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக
6. (அ) கீழ்க்காணும் பெயர்ச்சொற்களை வகைபடுத்துக.               [ 6 ]
      அடி         கடற்படை         முழம்        ஆட்டுமந்தை
      சிப்பு        அக்காள்           அப்பா       பழத்தோட்டம்
      பூட்டன்      தென்னந்தோப்பு    அத்தை      கந்தம்

(ஆ) தெரிநிலை வினைமுற்று வகைகளில் நான்கினைக் குறிப்பிட்டு ஒவ்வொன்றிற்கும் ஓர்
 உதாரணம் தருக                                                  [ 8 ]

7. (அ) அடை என்பது யாது ?                                       [ 2 ]

(ஆ) கீழ்க்காணும் சொற்களுக்கேற்ற தனிப் பெயரடைகளைப் பொருத்தி வாக்கியத்தில் அமைத்துக் காட்டுக.                                  [ 4 ]
§  கவிதை
§  மலை













C பிரிவு   [ 25 புள்ளிகள் ]
கீழ்க்காணும் வினாக்களுள் ஒன்றிற்கு விடை எழுதுக

8.  குயிலிடத்தில் கவிஞர் காதல் கொண்டதையும், பின்னர் அக்காதலில் ஏற்பட்ட திடீர்த் திருப்பத்தையும் விவரித்து எழுதுக.                                       [ 25 ]

9.
“நீ யில்லா வாழ்வேபாழ் என்னும் ஒன்றே
                  நினைப்பாகி  இருக்கின்றேன் அம்மா! இங்கே
             பாயில்லாப் படகின்மேல் போனா ரெல்லாம்
                  பாதிக்கு மேல் என்ன ஆனார் ?

(அ) மேற்கண்ட கூற்று இடம்பெற்ற நூல் எது ? அதனைப் பாடியவர் யார் ?           [ 2 ]

(ஆ) பாயில்லாப் படகின்மேல் போனாரெல்லாம் எனும் தொடரினை விளக்குக [ 5 ]

(இ) இக்கூற்று இடம்பெற்றதன் சூழலை விளக்குக                       [ 6 ] 
(ஈ) புரியாத புதிர் நாயகியின் பண்புநலன்களை ஆராய்க                    [ 12 ]

                 
      D பிரிவு   [ 25 புள்ளிகள் ]
கீழ்க்காணும் வினாக்களுள் ஒன்றிற்கு விடை எழுதுக

10. செம்மொழியாவதற்குத் தமிழ்மொழி கொண்டிருந்த தகுதிகளை ஆராய்க  [25]
11. தமிழ்க்கவிதை வளர்ச்சிக்கு 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த கவிஞர்களின்
    பங்களிப்பை விவரித்து எழுதுக.                                     [25]


வினாத்தாள் முடிவுற்றது.

      

Comments

Post a Comment

Popular posts from this blog

சைவ வைணவ பக்தி இலக்கியங்கள்

STPM Sem 1. குயில் பாட்டு - மாதிரி வினா விடை